×

முதுகுடியில் நாளை மின்தடை

ராஜபாளையம், செப்.14: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கர்பட்டி உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சோழபுரம், தேசிகாபுரம், ஆவாரந்தை, நல்லமநாயக்கர்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகர், முதுகுடி, ஜமீன் கொல்லம்கொண்டான், இளந்திரை கொண்டான், கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் மின்வினியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின் பகிர்மானம் செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்தார்.

 

The post முதுகுடியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Mutugudi ,Rajapalayam ,Nallamanayakarpatti ,Cholapuram ,Desikapuram ,Avarantha ,Muthugudi ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்